mokka siva ketta siva trailer

போலீசா ரவுடியானு தெரியாம ட்ரைலர் இருக்கு. டான்ஸ் செமையா ஆடிருக்கார் லாரன்ஸ். லக்ஷ்மி ராய் , நிக்கி கல்ராணி வேற கம்பனிக்கு இருக்காங்க .

motta siva ketta siva trailer

சத்யராஜ் வேற அவர் பங்குக்கு போலீசா மிரட்டிருக்கார். ஏகப்பட்ட சண்டை சீன் இருக்கு.கதைலாம் இருக்கானு பொறுத்திருந்து பார்க்கலாம்.