வேதாளம், தெறி என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துவிட்டார் மொட்டை ராஜேந்திரன். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. அனைத்து படங்களிலும் காமெடி கதாபாத்திரங்கள் தானாம்.

ஆனால், தற்போது வடிவேலு வருகை இவருக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாம்.

பல முன்னணி இயக்குனர் வடிவேலு நோக்கி செல்ல, மொட்டை ராஜேந்திரன் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளாராம்.