தமிழ் சினிமாவில் வடிவேலு, சந்தானம் போன்ற காமெடியன்கள் இல்லாத குறையை ஓரளவுக்கு போக்கிக் கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். இவர் விஜய், அஜித்துடன் தெறி மற்றும் வேதாளம் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது அரை டஜன் படங்களுக்கும் மேலாக அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு நாளைக்கு இவர் சிறு பட்ஜெட் படமென்றால் ஒரு லட்சமும் பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் இரண்டு லட்சமும் சம்பளமாக வாங்குகிறாராம்.