ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் வரும் இரண்டாம் ஞாயிற்று கிழமையன்று, நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற அம்மாக்களை போற்றும்விதமாக, உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் மே மாதம் 14 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தன்று அம்மாக்களுக்கு பரிசுகளை வழங்கியோ, அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுத்தோ, வருடம் முழுவதும் நமக்காக உழைக்கும் அம்மாக்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் எங்கேனும் அழைத்து சென்றோ சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம்.

நம் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம் என்றால் அதற்கு அம்மாவும் ஓர் காரணமாக இருப்பார்கள். இதுவரை நாம் பல நடிகைகளின் அம்மாக்களைப் பார்த்திருக்கமாட்டோம். ஆகவே இங்கு ஒருசில நடிகைகள் தங்கள் அன்னையுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இது ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது தாய் பிரிந்யாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

பிபாசா பாசு

பிபாசா பாசு

இது நடிகை பிபாசா பாசு தன் அம்மா மம்தா பாசுவுடன் சேர்த்து எடுத்த போட்டோ.

Ads by ZINC

3

 

 

அக்ஷரா ஹாசன்

அக்ஷரா ஹாசன்

இது நடிகை ஸ்ருதி ஹாசனின் தங்கையான அக்ஷரா ஹாசன் தன் தாய் சரிகாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

கஜோல்

கஜோல்

இது நடிகை கஜோல் தன் தாய் தனுஜாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

இலியானா

இலியானா

இது நடிகை இலியானா தன் அம்மா சமீராவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

இது நடிகை பிரியங்கா சோப்ரா தன் தாய் மது சோப்ராவுடன் எடுத்தது.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

இது நடிகை தீபிகா படுகோனே தனது தாய் உஜ்ஜாலாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

அலியா பட்

அலியா பட்

இது நடிகை அலியா பட் தன் தாய் சோனி ரஸ்தானுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

இது நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது தாய் பூனம் சின்ஹாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

சோனம் கபூர்

சோனம் கபூர்

இது நடிகை சோனம் கபூர் தன் தாய் சுனிதா கபூருடன் எடுத்த போட்டோ.