fbpx
Connect with us

தோனியின் அம்மாவாக நடிக்கும் விஜய், சூர்யாவின் ஹீரோயின்

தோனியின் அம்மாவாக நடிக்கும் விஜய், சூர்யாவின் ஹீரோயின்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பல வருடமாக திறம்பட செயல்படுபவர் தோனி. இவரின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் Neeraj Pandey இயக்கி வருகிறார்.

இப்படத்தில் தோனியின் அம்மாவாக நடிக்க இருப்பது யார் தெரியுமா?

பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் படத்தில் ஹீரோயினாக நடித்த பூமிகா தானாம்.இப்படம் செப்டம்பர் 2ம் தேதி திரைக்கு வருவதாக கூறப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top