kabali-teaser-recordகபாலி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் மிரட்டி வருகின்றது. வட இந்தியா சினிமா நட்சத்திரங்களே அதிர்ந்து தான் போயுள்ளனர்.

ஏனெனில் ஒரு நாளில் கபாலி டீசர் 5 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் ஒரு நாளில் அதிக ஹிட்ஸ் அடித்த டாப்-5 டீசர் லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதோ உங்களுக்காக…

கபாலி(ரஜினிகாந்த்)- 5 மில்லியன்
தில்வாலே(ஷாருக்கான்)- 3.6 மில்லியன்
சுல்தான்(சல்மான் கான்)- 3.1 மில்லியன்
ப்ரேம் ரதன் தன் பாயோ(சல்மான் கான்)- 3 மில்லியன்
பேங் பேங்(ஹிரித்திக் ரோஷன்)- 2.3 மில்லியன்