GV of a hospitality box during match 3 of the NOKIA Champions League T20 ( CLT20 )between the Chennai Superkings and the Mumbai Indians held at the M. A. Chidambaram Stadium in Chennai , Tamil Nadu, India on the 24th September 2011..Photo by Shaun Roy/BCCI/SPORTZPICS
கிரிக்கெட்

குழுவாக ஆடும் விளையாட்டில் உலகளவில் அதிக ரீச் ஆகியுள்ளது என்றால் கால்பந்தாட்டம், கிரிக்கெட், ரக்பி, ஹாக்கி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். நம் ஆசியாவில் என்ன தான் பல ஸ்போர்ட்ஸ் இருந்தாலும் கிரிக்கெட் தான் முதலிடம். பிசிசிஐ தலைமையில் கிரிக்கெட் நிர்வாகம் அனைத்தும் இந்தியாவில் நடை பெற்றுவருகிறது.

அதிகம் படித்தவை:  நன்றி தலைவா... ரஜினி வாழ்த்துக்கு சச்சின் உற்சாக 'நன்றி'
MUMBAI, INDIA – NBCCI headquarters

இந்த் ஆர்டிகிளில் குறைந்தபட்சசம்  10 சர்வதேச கிரௌண்ட் உள்ள நாடுகளை பற்றி பார்ப்போம். சர்வதேச போட்டிகள் நடத்த அங்கீகாரம் பெற்ற மைதானங்களில் எண்ணிக்கையே இது.

அதிகம் படித்தவை:  இந்த வருட IPL எத்தனை மொழிகளில் வர்னனை தெரியுமா?

இந்தியா  52

இங்கிலாந்து 23

ஆஸ்திரேலியா 22

பாகிஸ்தான்  21

தென்னாப்பிரிக்கா நியூஸிலாந்து 16

வெஸ்ட் இண்டீஸ் 14

ஸ்ரீலங்கா 10