Connect with us
boomerang-movie

அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்- பிரபல கருத்துக்கணிப்பு லிஸ்ட் இதோ

News | செய்திகள்

அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்- பிரபல கருத்துக்கணிப்பு லிஸ்ட் இதோ

Most Desirable Man 2015தமிழ் சினிமாவின் பேவரட் நடிகர்கள் லிஸ்ட் ஒன்று இருக்கும். இதில் பெரும்பாலும் அஜித், விஜய்யே மாறி மாறி வருவார்கள். ஆனால், இந்த வருடம் மிகவும் மதிக்கத்தக்க நடிகர்கள் யார் என பிரபல ஆங்கில நாளிதழ் கருத்துக்கணிப்பு நடத்தியது.

இதன் ரிசல்ட் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த அஜித் 4வது இடத்திற்கு வந்துள்ளார். இவை அவருடைய ரசிகர்கள் இடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் டாப் 5 லிஸ்ட் இதோ…
1. தனுஷ்
2. சூர்யா
3.விஜய்
4. அஜித்
5. விக்ரம்
6.துல்கர் சல்மான்
7.அனிருத்
8.விஜய் சேதுபதி
9.அரவிந்த்சாமி
10.அதர்வா முரளி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top