Connect with us

Cinemapettai

17 சிச்சர்கள் காட்டுத்தனமாக அடித்த மார்கன்.. ஒன்றும் புரியாமல் வேடிக்கை பார்த்த வீரர்கள்

eoin-morgan

Sports | விளையாட்டு

17 சிச்சர்கள் காட்டுத்தனமாக அடித்த மார்கன்.. ஒன்றும் புரியாமல் வேடிக்கை பார்த்த வீரர்கள்

உலககோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடி வருகிறது. அதில் இங்கிலாந்து அணியின் மார்கன் 17 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் அந்த அணி 397 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 397 ரன்கள் எடுத்தது அதில் மார்கன்  148 ரன்கள் எடுத்தார். அதில் 17 சிச்சர்கள் அடித்து மிரள செய்துவிட்டார் மனுஷன்.

இவரைத் தவிர இங்கிலாந்து அணியில் வந்தவர் போனவர் என அனைவரும் பந்தை பிரித்துவிட்டனர். குறிப்பாக ரஷித் கான் ஓவரை பறக்க விட்டனர். 9 ஓவருக்கு 110 ரன்களுக்கு  கொடுத்துட்டார். அவர் ஓவரில் மட்டும் 11 சிச்சர்கள் போய்விட்டது.

இந்த உலக கோப்பையில் நாங்கள் 400 ரன்களை தொடுவோம் என இங்கிலாந்து அணியினர்  கூறினர். அதற்கு ஏற்றார் போல் இன்று 397 ரன்கள் அடித்து விளையாடி இருக்கின்றனர். இதுவே 400 ரன்கள் அடித்த மாதிரிதான். இதெல்லாம் இந்தியாவிடம் செல்லுமா என்று பார்க்கலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top