Connect with us

Cinemapettai

மூவேந்தர்கள் யார் யாரென கண்டு பிடிங்க. சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவிட்ட போட்டோ.

Sports | விளையாட்டு

மூவேந்தர்கள் யார் யாரென கண்டு பிடிங்க. சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவிட்ட போட்டோ.

ஐபில் 2019 இன் முதல் போட்டி வரும் மார்ச் 23 துவங்குகிறது. அதில் சி எஸ் கே மற்றும் ஆர் சி பி அணிகள் மோதுகின்றன.

தேர்தல் காரணமாக வரும் சீசன் நடுக்கும் போட்டிகளின் முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை மட்டும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஐபில் கொண்டாட்டம் கலை கட்ட துவங்கியுள்ளது. எனவே புதிய ப்ரோமோ விடியோக்கள், போட்டோக்கள் என அணைத்து டீம்களும் ரிலீஸ் செய்து அசத்தி வருகின்றனர்.

சென்ற சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் புனேவுக்கு பாதியில் மாற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

CSK

அதனாலோ என்னவோ இம்முறை பயிற்சி ஆட்டத்தை பார்க்கவே கூட்டம் அலை மோதுகிறது. வெறித்தனமான ரசிகர்கள் உள்ள டீம் என்றால் அதில் சி எஸ் கே தான் முதல் இடம் பிடிக்கும்.

குறிப்பாக ட்விட்டரில் இவர்கள் ஆதிக்கம் அதிகம் தான். யாருயா அந்த அட்மின் என பலரும் கேட்கும் வகையில் அலப்பறை பண்ணுவது இவர்கள் ஸ்டைல்.

இந்த போட்டோவுக்கு தான் லைக்ஸும், கமெண்டும் அள்ளுது.

தோனி, ரெய்னா, ராயுடு என்று ஒரு சாரார் சொல்லும் பட்சத்தில் தல, சின்ன தல, பாகுபலி என மறுபுறம் சொல்ல; சென்னையில் ஐபில் கொண்டாட்டம் கலை கட்டத்துவங்கிவிட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top