fbpx
Connect with us

Cinemapettai

சிக்கனுடன் குரங்கு கறியை சேர்த்து விற்பனை.! கிலோ ரூ.100.. உஷார் மக்களே..

monkey food

News | செய்திகள்

சிக்கனுடன் குரங்கு கறியை சேர்த்து விற்பனை.! கிலோ ரூ.100.. உஷார் மக்களே..

வேதனை தரும் மற்றொரு விஷயம். மலைபிரதேசங்களில் பெருமளவில் சுற்றிக் கொண்டிருக்கும் குரங்குகளுக்கு உணவு அளிப்பது போல அளித்து, உணவில் மயக்க மருந்துகளை கொடுத்து குரங்குகளை பிடித்து விடுகின்றனர்.

அவ்வாறு பிடிக்கப்படும் குரங்குகளை சிக்கனை உரிப்பது போன்று தோலை உரித்து, சிக்கன் பீஸ் போன்று வெட்டி, இறைச்சி கடைகளில் சிக்கனுடன் சேர்த்து விற்பனை செய்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இது சட்டப்படி பெரிய குற்றமாகும். விலங்குகளுக்கு தீங்கு செய்வது, உணவு பாதுகாப்புத்திட்டத்தின் படியும் பெரிய கிரிமினல் குற்றமாகும். ஆக இப்படி செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சிறை தண்டனை மற்றும் பல ஆயிரம் தண்டத்தொகையும் வசூலிக்கப்படும் (லட்சத்தில வசூலிக்க வேண்டும் கொலை குற்றத்திற்கு).

இப்படிப்பட்ட செயல்களில் பல கும்பல் ஈடுபட்டு வருகிறது. இதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top