Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமா நடிகையாவதே எனது லட்சியம்- மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி.!
Published on
இந்திய சினிமாவில் பல நடிகைகள் தனது மார்கெட் குறைந்தால் அல்லது புதிதாக படத்தில் நடிக்க வேண்டும் என்றாலும் சரி உடனே புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள், அதுவும் கவர்ச்சியில் தாராளம் காட்ட தொடங்கிவிடுகிறார்கள்.
பிரபல பாடகியான மோனிகா டோக்ரா அமெரிக்காவில் நடிகையாகவும் பாடகியாகவும் இருக்கிறார் இவர் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் இவர் படத்தில் நடித்தாலும், இசை ஆல்பங்களை பாடி வெளியிடுவதே இவர் தொழில்.
இவர் திடீரென தன்னுடைய கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்,அந்த புகைட்பத்தில் அவர் மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்துள்ளார் மேலும் சினிமா நடிகையாவதே தனது நோக்கம் எனவும் விரைவில் சிறந்த நடிகையாவேன் என்றும் கூறி வருகிறார் அம்மணி.
