Connect with us

Cinemapettai

jeeva

Cinema News | சினிமா செய்திகள்

ஜீவா படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தங்கையாக நடித்த மோனிகா கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். புகைப்படம் உள்ளே

ஜீவா படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு தங்கையாக நடித்த மோனிகா. ஒரு புதிய படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில்  நாயகியாக அறிமுகமாக உள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ஜீவா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். ஸ்ரீதிவ்யாவிற்கு தங்கையாக மோனிகா இப்படத்தில் நடித்திருந்தார். தற்போது மோனிகா தோழர் வெங்கடேசன் என்ற புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

மேலும் இப்படம் சிறிய பட்ஜெட் என்பதால் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் யாரையும் படப்பிடிப்பிற்கு கூப்பிட வில்லை என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அவர் சோடாபாட்டில் போடும் பெண்ணாக நடித்துள்ளார் எனவும் இப்படத்தின் மூலம் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 monika

monika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top