Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜயுடன் ‘மின்சார கண்ணா’ படத்தில் நடித்த மோனிகாவின் தற்போதைய நிலை.! ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மின்சார கண்ணா. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் மோனிகா.

அதன் பிறகு இவர் எந்த ஒரு தமிழ் படமும் நடிக்கவில்லை பிறகு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து வாங்கினார்.

இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து உள்ளார். அவரைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

ரசிகர்கள் பலரும் அப்போது இருந்தது போலவே இப்போதும் ஒல்லியாக அழகாக இருக்கிறாரே என கூறி வருகின்றனர்.

monika

monika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top