அட்லீயை காப்பி அடித்த நெட் பிலிக்ஸ்! எல்லாம் விஜய்யின் ரசிகர்களை கவரும் தந்திரம் டோய்

OTT தளங்கள் தற்பொழுது இந்திய அளவில் நல்ல ரீச் பெற்று வருகிறது.  அமேசான், ஹாட் ஸ்டார்  மற்றும் நெட் பிலிக்ஸ் தான் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. படங்களை காட்டிலும் சீரிஸ் தான் இந்த நெட் பிலிக்ஸ் தளத்தில் அதிக பிரபலம். இயக்குனர் அட்லீ மற்றும் நெட் பிலிக்ஸ் பற்றி முன்பே சில தகவல்கள் வெளியாகின.

மிகவும் பிரபலமான ஸ்பானிஷ் நட்டு வெப் சீரிஸ் தான் MONEY HIEST. உலகளவில் ரசிகர்கள் கொண்ட ஷோ அது. ப்ரோபஸர் கதாபாத்திரம் தான் மெயின். இந்த தொடரை படமாக்கும் உரிமத்தை அட்லீ பெற்றுள்ளார், மேலும் ஷாருக் கான் அவர்களை வைத்து இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது சில மாதங்களுக்கு முன்பே. ஆனால் அது இன்றுவரை காத்து வாக்கு செய்தி தான்.

சமீபத்தில் அட்லீ தயாரிப்பில் அந்தகாரம் படம் நெட் பிலிக்ஸில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. அட என்ன தான் சொல்ல வரேன்னு கடுப்பாகாதீங்க, விஷயத்துக்கு போயிடலாம்.

பிகில் படத்தின் பிரசித்தி பெற்ற வசனத்தை ப்ரோமோவுக்கு பயன்படுத்தியுள்ளனர். ராயப்பன் விஜய் பேசும் பிகிலு வசனத்தை கப் முக்கியம் பெர்லினு என மாற்றியுள்ளனர்.

money hiest bigil

இதற்கு அட்லீ பதில் தட்ட, வெறித்தனம் என நெட் பிலிக்ஸ் அட்மின் டீவீட்யுள்ளார்