Connect with us

Cinemapettai

ஜில்லா ஸ்டைலில் மீண்டும் மாஸ் காட்டும் மோகன்லால்.. இணையத்தை மிரட்டும் Aaraattu டீஸர்

mohanlal-cinemapettai

Videos | வீடியோக்கள்

ஜில்லா ஸ்டைலில் மீண்டும் மாஸ் காட்டும் மோகன்லால்.. இணையத்தை மிரட்டும் Aaraattu டீஸர்

சமீபகாலமாக கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிளாஸ் படங்களில் நடித்து வரும் மோகன்லால் அவ்வப்போது மாஸ் படங்களிலும் நடிக்க தவறுவதில்லை.

அந்தவகையில் விஜய்யுடன் நடித்த ஜில்லா படத்தை போல தற்போது மீண்டும் ஆக்ஷனில் மோகன்லால் மிரட்டும் Aaraattu படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top