fbpx
Connect with us

பிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.

jayam ravi

News | செய்திகள்

பிரபல ஹீரோ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன். பட பூஜை போட்டோ உள்ளே.

எடிட்டர் மோகன்

பிரபல எடிட்டர் மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் உள்ளவர். இவரின் வாரிசுகள் தான் இயக்குனர் மோகன் ராஜாவும், ஹீரோ ஜெயம் ரவியும். ஆரம்ப காலத்தில் அண்ணன் இயக்க, தம்பி நடிப்பில் ரிமேக் படங்கள் பல வெளிவந்து ஹிட் அளித்தது.பின்னர் இருவரும் அவரவர் ட்ராக்குகளில் செம்ம பிஸி.

jayam ravi arav sakhti soundar rajan

இந்நிலையில் “டிக் டிக் டிக்” படம் வாயிலாக ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் தன் அப்பாவுடனே நடித்தார். பலரின் பாராட்டையும் பெற்றார்.

தமிழரசன்

Tamilarasan

விஜய் ஆண்டனி ஹீரோ. இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். இளையராஜா இசை. ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு. இப்படத்தின் பூஜை நேற்று முன் தினம் நடந்தது.

mohan raja- pranav mohan – vijay antony

அந்த பூஜையில் இயக்குனர் மோகன் ராஜாவும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் “எங்கள் குடும்பத்தில் மற்றுமொறு சந்தோஷமான நாள். அப்பாவின் ஆசிர்வாதத்துடன் என் மகன் பிரணவ் மோகன் தமிழரசன் படத்தில் இன்று நடித்தார். உங்களின் ஆசீர்வாதங்கள் தேவை. இந்த ஆச்சர்யத்தை கொடுத்த விஜய் ஆண்டனிக்கு இந்த ஆச்சரியத்தை எங்களுக்கு கொடுத்ததற்கு.” என்று போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.

editar mohan – pranavan – raja

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top