mersal peace bro

தளபதி விஜயின் மெர்சல் டீஸர் ரிலீஸ் ஆகி ஒரு கலக்கு கலக்கி வருகிறது. இந்நிலையில் நம்ப விஜயை வைத்து சூப்பர் ஹீரோ படமான வேலாயுதம் இயக்கிய மோகன் ராஜா, மெர்சல்  டீஸர் பார்த்துவிட்டு இந்த டீவீட்டை தட்டியுள்ளார்.

அதிகம் படித்தவை:  அஜித்துடன் மோதாதே! காணாமல் போய்விடுவாய்: விஷாலுக்கு தல ரசிகர்கள் எச்சரிக்கை

“மறுபடி நிரூபிக்கப்பட்டுவிட்டது. விஜய்னா மாஸ் இல்லை, மாஸ் நாலே விஜய் தான். லவ் யு நண்பா.”

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: டைரக்டர் டச் என்று சொல்வார்களே, அது இது தானோ ??