Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்.! செம்ம கதை கெடச்சிடுச்சு காப்பி ரைட்ஸ் கேட்டுடாதிங்க மோகன் ராஜா போட்ட ட்வீட்.!
அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படம் தெலுங்கில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது இந்த திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவாரகொண்டா, இவர் தற்பொழுது போர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பிடித்துள்ளார் ஆம் 30 வயதில் சாதித் தலைவர்களின் பட்டியலில் தற்பொழுது இவர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

vijay devarkonda
இந்த சாதனையை மிகவும் சந்தோஷத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் மேலும் அவர் கூறியதாவது 25 வயதில் ஆந்திரா வங்கி 500 ரூபாய் இல்லன்னா அக்கவுண்ட் மூடி விடுவார்கள் என அப்பா சொல்வார் ஆனால் இப்பொழுது 4 வருடத்திற்குள் அண்டர் 30 இடம்பிடித்துள்ளன அந்த பதிவில் வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த தனி ஒருவன் படத்தின் இயக்குனர் மோகன் ராஜா உங்கள் வாழ்வில் நடந்ததை வைத்து பார்த்தாள் ஒரு செம கதை ஒன்று கிடைத்துள்ளது இதை காப்பிரைட்ஸ் கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் எனக்கூறி அவரை வாழ்த்தி தனது ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
This tweet inspired me for an interesting screenplay ? hope u don claim copyrights later ? BTW big big congrats to u brother ? https://t.co/x0HRSzCmTJ
— Mohan Raja (@jayam_mohanraja) February 6, 2019
