thani oruvan 2

தனி ஒருவன்

இயக்குனர் மோகன் ராஜாவின் பெஸ்ட் படம் என்றால் தனி ஒருவன் தான் என்று ஒரு நொடியும் யோசிக்காமல் சொல்ல முடியும் . இந்த படத்தில் ஜெயம் ரவி தன் நடிப்பால் அசத்தியிருப்பார், ஸ்டைலிஷ் வில்லனாக அரவிந்த் சாமி , துடிப்பான ரோலில் நயன்தாரா என அக்மராக் கமெர்ஷியல் மற்றும் மெஸேஜ் இரண்டும் கலந்த படம்.

thani oruvan

இப்படம் வெளியாகி மூன்றாண்டு முடிந்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தினை வெற்றியாக்கிய படக்குழுவினர், ரசிகர்களுக்கு தன் நன்றியை தெரிவித்தார். பின்னர் தானும் ரவியும் (25 ) அடுத்த படத்தில் இணைவதாகவும் அது தனி ஒருவன் இரண்டாம் பாகம் என்றும் கூறியுள்ளார். உடன் ஜெயம் ரவியும் உள்ளார்.

thani oruvan 2