fbpx
Connect with us

தன் குழந்தைகளை அறிமுக படுத்திய இயக்குனர் மோகன் ராஜா..! எவளோ பெரிய பசங்க

mohan raja

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன் குழந்தைகளை அறிமுக படுத்திய இயக்குனர் மோகன் ராஜா..! எவளோ பெரிய பசங்க

தனி ஒருவன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் ஆனார் மோகன் ராஜா. அதற்கு முன் இவர் மற்ற மொழி படங்களை டப்பிங் செய்து தமிழில் வெளியிட்டார், அதுவும் வெற்றி பெற்றது.

தன்னுடைய சொந்த கதையாக படம் எடுத்த ‘தனி ஒருவன்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இவருக்கு இந்த புகழ் கிடைத்தது. ஆனால் இவர் தமிழ் சினிமாவில் ஜெயம் ,எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், வேலைக்காரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவர் நேற்று சென்னையில் உள்ள ஸ்டேடியத்தில் சென்னைக்கும் மும்பைக்கும் நடைபெற்ற போட்டியில் மோகன் ராஜா மற்றும் அவரது மகன்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படத்தை மோகன்ராஜா அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது பல ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top