Connect with us

Cinemapettai

இந்த இருவரும் கடினமாக போராடி தான் உலகக்கோப்பை டீம்மில் இடம் பிடித்துள்ளனர். தன் கருத்தை பதிவிட்ட மொஹமட் கைப்.

Sports | விளையாட்டு

இந்த இருவரும் கடினமாக போராடி தான் உலகக்கோப்பை டீம்மில் இடம் பிடித்துள்ளனர். தன் கருத்தை பதிவிட்ட மொஹமட் கைப்.

உலககோப்பைக்கு தேர்வான இந்திய வீரர்கள் பட்டியலை நேற்று அறிவித்தது பிசிசிஐ.

38 வயதாகும் முகம்மது கைப், இந்திய அணிக்காக 13 டெஸ்ட்கள் மற்றும் 125 ஒருதினப் போட்டிகள் ஆடியுள்ளார். கடந்த ஜூலை மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். வர்ணனையாளராக, டெல்லி காப்பிடல்ஸ் கோச்சாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தன் ட்விட்டரில் “6 மாதங்களுக்கு முன்பு சாமி டெஸ்ட் தவிர மற்ற பார்மெட்டுகளில் ஆடுவார் என்ற நிலையில் இல்லை. எனினும் சில அசத்தல் பெர்பார்மன்ஸ் காரணமாக தனது இரண்டாவது உலகக்கோப்பை ஆட உள்ளார். அவரும், ஜடேஜாவும் போராடி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளனர். சில வீரர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பர். எனினும் டீம் இந்தியாவுக்கு ஆல் தி பெஸ்ட்.” என பதிவிட்டுள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top