India | இந்தியா
சானியா மிர்சா தங்கையை மணந்தார் அசாருதீனின் மகன். க்யூட் ஜோடி போட்டோ உள்ளே
Published on
இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன்களில் முக்கியமானவர் மொஹமத் அசாருதீன். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இவரை சுற்றி அனைத்துமே சர்ச்சை சமாச்சாரம் தான். இவரது மகன் மொஹமத் அசாதுதின், 29 வயதாகிறது. கோவா அணிக்காக முதல் தர போட்டியில் ஆடியவர்.
டென்னிஸ் பிரபலம் சானியாவின் தங்கை அனம் மிர்சா. இவர் டிசம்பர் 12 தன் திருமணத்தை பற்றி போட்டோவுடன் ஸ்டேட்டஸ் தட்டினார். சானியாவும் இந்த ஜோடியின் போட்டோவை பகிர்ந்தார்.

asad anam marriage
இந்நிலையில் அசாதுதின் – அனம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் போட்டோஸ் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகிறது.

asad anam marriage
பலரும் இந்த ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.

asad anam marriage
