fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இல்லுமினாட்டிகள் கையில் இந்தியா.. இஸ்ரேல் வாழ்த்து.. மீண்டும் பாஜக

India | இந்தியா

இல்லுமினாட்டிகள் கையில் இந்தியா.. இஸ்ரேல் வாழ்த்து.. மீண்டும் பாஜக

Indian Election Modi: இந்திய அரசியல் ஆக இருக்கட்டும் அல்லது உலக அரசியலாக இருக்கட்டும் அனைத்தையும் முடிவு பண்ணுவது இல்லுமினாட்டி என்ற சீக்ரெட் சொசைட்டி என்று சொல்வார்கள். அதன்படியே நம்ப முடியாத செய்திகள் இன்று வந்துள்ளது.

இல்லுமினாட்டிகள் முக்கியமாக இருக்குமிடம் இஸ்ரேல். இன்று சரியாக எல்லாருக்கும் முன்னாடி ஒரு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். மேலும் பெரும் அளவுக்கு பாஜகவுக்கு எதிர்ப்பு அலை  இருக்கும்போது இப்பொழுது வெற்றி பெற்றது அதிர்ச்சிதான்.

பிரதமர் மோடியே சீக்ரெட் சொசைட்டி கட்டுபாட்டில்தான். மோடி மட்டுமில்லை பாஜகவும்தான். ஏன் என்றால் அவர்கள் இந்தியாவில் செய்துகொண்டிருக்கும் வேலைகளுக்கு 5 வருடம் போதாது அதனால் மோடியை வைத்து அடுத்த 5 வருடம் தொடருகிறார்கள். வேலை முடிந்தவுடன் ஆட்சியை மாற்றுவார்கள்.

புல்வாமா தாக்குதல் கூட தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு பெரிய காரணம். வட மாநிலங்களில் ஒரு வோட்டிங் பூத்தில் ரெண்டு, மூன்று பேர் சேர்ந்து வாக்களித்த வீடியோக்கள் பரவுகிறது. அதெல்லாம் எப்படி சாத்தியம்?.

இல்லுமினாட்டிகள் இந்தியாவில் முஸ்லிம்கள் பெயரில் மோதவிட்டு பாஜகவை ஹிந்துக்களுக்கு காவலர்கள் என்ற மாயையை உருவாக்கி வடமாநிலத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர். பாஜகவும் தலையை ஆட்டிக்கொண்டிருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இது செல்லாது. ஏன் என்றால் இங்கே ஹிந்துக்களை விட தமிழர்கள் அதிகம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in India | இந்தியா

அதிகம் படித்தவை

To Top