Connect with us
Cinemapettai

Cinemapettai

வேலூர் மணமக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி

modi-marriage-wishes

Tamil Nadu | தமிழ் நாடு

வேலூர் மணமக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் மணமக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி திருமண வாழ்த்துமடல் அனுப்பி இன்ப மழையில் நனைய வைத்துள்ளார்

ஓய்வு பெற்ற வட்டார மருத்துவ ஆய்வாளர் ராஜசேகரன், தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என அழைப்பிதழை அனுப்பி் இருக்கிறார். வரும் 11-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

ராஜசேகரன் வீட்டிற்கு புதுடெல்லியில் இருந்து பிரதமர் மோடி கையொப்பமிட்ட வாழ்த்து மடல் வந்தது.அதில், தங்களின் மகள் திருமணத்திற்கு தன்னை அழைத்ததற்கு நன்றி எனவும், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருமண வாழ்த்து மடல் அனுப்பி பிரதமர் மோடி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளதாக ராஜசேகரன் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top