fbpx
Connect with us

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்..! அடுத்த இலக்கு ரஜினியா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்..! அடுத்த இலக்கு ரஜினியா?

நேற்று தேர்தல் முடிவு வந்த பின் பிஜேபி க்கு உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிஜேபி அதிக இடங்களைப் பிடித்து பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க உள்ளது.  பிரதமர் மோடி இன்னும் ஓரிரு தினங்களில் பதவி ஏற்க உள்ளார்.

பிஜேபியின் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆனால் தமிழகத்தில் தாமரை என்றுமே மலராது என்பதை  இந்த தேர்தலின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமருக்கு மனமார்ந்த  வாழ்த்தை தெரிவித்தார். அவர் கூறிய வாழ்த்துக்கு நரேந்திர மோடி பதில் அளிக்கும் வண்ணமாக ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

இது சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துக்கும் பிஜேபிக்கும் இருக்கும் உறவை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது.

தற்போது அந்த பதிவு சமூகவலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top