Connect with us

Cinemapettai

மோடியின் அடுத்த ஆப்பு ரெடி..! அதுக்கும் மேல! அதிர்ச்சியில் மக்கள்!

modi-black-money

Cinema News | சினிமா செய்திகள்

மோடியின் அடுத்த ஆப்பு ரெடி..! அதுக்கும் மேல! அதிர்ச்சியில் மக்கள்!

நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது எனவும், சிப்புடன் (Chip) கூடிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் வங்கியில் பெற்றுக்கொள்ளலாம் என பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார்.

இதனையடுத்து, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய செலவுகளுக்கு ரூ.100 நோட்டுகளை ஏடிஎம் மையங்களில் எடுக்க இரவு முழுவதும் வரிசையில் நின்று பெரும் அவதிக்குள்ளாகினர்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளும் போதிய அளவு இருப்பு வைத்த பிறகுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், ரூ150, ரூ.100, ரூ.20 புதிய நாணயங்கள் மற்றும் ரூ.1 புதிய நோட்டுகளும் ஏற்கெனவே அச்சிடப்பட்டு வெளியிடாமல் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக முதலில் பெரிய தொகை நோட்டுகளை முடக்கம் செய்த மத்திய அரசு, அடுத்தகட்டமாக ரூ.100 நோட்டுகளை முடக்கிவிட்டு புதிதாக அச்சிடப்பட்டுள்ள ரூ.150, ரூ.100, ரூ.20 நாணயங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வருது ரூ.100க்கு ‘ஆப்பு’..?? புதிய நாணயங்கள் தயார்!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top