Connect with us
Cinemapettai

Cinemapettai

மோடிக்கும் எனக்கும் இடையில் இது இருக்கு- கவுதமி!

Gautami-NarendraModi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மோடிக்கும் எனக்கும் இடையில் இது இருக்கு- கவுதமி!

நடிகை கவுதமி அப்படினாலே, இப்போ அரசியல் ஆசையில் கமலை விட்டு பிரிந்து இருக்கிற கவுதமின்னு ஒரு பார்வை இருக்கு. அது இல்லாமல் அவருக்கு தன் மகளை நடிகையாக்க கமல் போட்ட முட்டுக்கட்டையினால் தான் வெளியேறினார் என்றெல்லாம் கேள்விகள், சந்தேகங்கள்.

எதற்கும் இதுவரை பதில் தராத கவுதமி, தற்போது ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

“கமலை விட்டு பிரிந்ததை, எங்க வாழ்க்கையை மதிச்சவங்களுக்கு நான் தெரியப்படுத்தணும்ன்னு நினைச்சேன். அதனாலே கடிதம் எழுதினேன். அது போல, அரசியலில் நான் வாஜ்பாய் பிரதமரா இருக்கும்போதே கவனம் காட்ட ஆரம்பிச்சேன்.

எனக்கு பதவியோ, தேர்தலில் நிக்கணும்ன்னு ஆசை இல்லை.எனக்கு கேன்சருக்கு பிறகு யோகா வாழ்க்கையை உயிர்ப்பித்து தந்துச்சு. மோடிக்கும் யோகா பிடிக்கும்.

அவர் யோகாவை வளர்க்க ஆர்வப்படறார். இதனால் நான் இதை பெருசா மக்கள் கிட்ட கொண்டு போக விரும்பித்தான் அவரை சந்திச்சேன். எனக்கும் அவருக்கும் (மோடி) இடையில் இருக்கும் இணைப்பு இதுதான்” என்று கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top