fbpx
Connect with us

பிரதமரை கலங்க செய்த கலாபவன் மணியின் இழப்பு

பிரதமரை கலங்க செய்த கலாபவன் மணியின் இழப்பு

modi-kalabavan-maniகலாபவன் மணியின் மரணம் திரையுலகத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகத்தினர் மட்டுமின்றி இந்திய பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதில் ‘ஒரு திறமையான நடிகரின் பயணம் பாதியிலேயே முடிந்து விட்டது, கலாபவன் மணி மிகவும் திறமை கொண்டவர், அவரது மறைவால் மிகவும் வேதனை அடைகிறேன்’ என கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top