Photos | புகைப்படங்கள்
சிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் “மாடர்ன் முனியம்மா” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.
வந்தா ராஜாவா தான் வருவேன்
சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான Attarintiki Daredi படத்தின் ரிமேக்.

VRV
Here is the romantic dance number “Modern Muniyamma” lyrical video from the upcoming Tamil movie “Vantha Rajavathaan Varuven”. Sung by Anthakudi Ilayaraja, Srinisha Jayaseelan. Lyrics by Arivu. Music composed by Hiphop Tamizha. Starring STR, Catherine Tresa, Megha Akash in the lead roles. Directed by Sundar C & Produced by Lyca Productions.
