Connect with us
Cinemapettai

Cinemapettai

amazon-flipkart-1

Tamil Nadu | தமிழ் நாடு

தீபாவளிக்கு ஆஃபர்களை அள்ளித்தந்த பிலிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள்.. குஷியான வாடிக்கையாளர்கள்!

ஆன்லைன் ஷாப்பிங்கில் டாப் நிறுவனமாக இருப்பதுதான் பிலிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள். தற்போது இவையிரண்டும் தீபாவளி விற்பனையாக பிலிப்கார்ட் தீபாவளி சேல் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் என்ற பெயரில் தெறிக்கவிடும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன.

மேலும் நடந்துவரும் ஃப்லிப்கார்டு தீபாவளி விற்பனை 2020 மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையில் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் மீது அதிரடியாக பல ஆஃபர்களை அள்ளி குவித்து உள்ளன பிலிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள்.

பிலிப்கார்ட் ஆஃபர்கள் இதோ:

  • ஐபோன் 11 புரோ- ரூபாய் 79,999 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 1,60,600)
  • ஐபோன் XR- ரூபாய் 31,999 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 52,500)
  • சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்- ரூபாய் 59,999 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 85,000)
  • சாம்சங் கேலக்ஸி s20 பிளஸ்- ரூபாய் 49,999 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 83,000)
  • போக்கோ M2 ப்ரோ- ரூபாய் 12,999 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 16,999)
  • ரெட்மி நோட் 8- ரூபாய் 11,499 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 12,999)
  • மோட்டோ ஜி 9- ரூபாய் 9999 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 14,999)
  • ரியல் மீ C11- ரூபாய் 6,499 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 8,999)
  • ரியல் மீ X3 சூப்பர் ஜூம்- ரூபாய் 24,999 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 29,999)

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகைகள் இதோ:

  • ஐபோன் 11- ரூபாய் 49,999 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 64,000)
  • ஒன் பிளஸ் 8- ரூபாய் 39,999 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 41,999)
  • ரெட்மி நோட் 9 ப்ரோ-ரூபாய் 12,999 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 14,999)
  • சாம்சங் கேலக்ஸி m51- ரூபாய் 22499 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 28,999)
  • ஒப்போ A52- ரூபாய் 15,990 (ஒரிஜினல் ரேட்- ரூபாய் 20,990)

இவ்வாறு, பல ஆஃபர்களை அள்ளி குவித்து இருப்பதால் பிலிப்கார்ட்டிலும் அமேசானிலும் குறைந்த விலையில் மொபைல்களை வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றனர்.

Continue Reading
To Top