Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆதார் கார்டை இணைக்கா செல் நம்பர்கள் முடக்கப்படும்! இதற்கான கடைசி தேதி தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆதார் கார்டை இணைக்கா செல் நம்பர்கள் முடக்கப்படும்! இதற்கான கடைசி தேதி தெரியுமா?

e-சேவை பாதுகாப்பு குறித்து ஆதார் எண்ணை அலைபேசி என்னுடன் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு கடந்த Feb, 2017ல் பிறப்பித்தது.

தற்போது இதற்கான அறிவிப்புகள் airtel, aircel, vodafone, bsnl, idea, jio போன்ற வந்த வண்ணம் உள்ளன. அறிவிப்புகள் பதிவு செய்யப்பட்ட இமெயில் மூலமாகவும், குறுந்தகவல் மூலமாகவும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.Airtel-Jio-Internet-Offer-CinemaPettai

இதற்கான கடைசி னால் Feb, 2018ல் முடிவடையும் என்ற செய்தி தற்போது வந்துள்ளது.

அதன்படி Feb, 2018 வரை தங்கள் ஆதார் எண்களை அலைபேசி எண்ணோடு இணைக்கா அனைத்து செல் நம்பர்களும் முடக்கப்படும் என்று தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. முடக்கிய நம்பர்களை மீண்டும் பெற இயலாது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: எங்கள் சார்பில் இந்த பதிவு உங்களுக்கான அறிவிப்பு. உடனே உங்கள் செல் நம்பரை ஆதார் என்னுடன் இணையுங்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top