Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாநாடு படத்தின் மாஸ் புதிய போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு! அப்துல் காளிக் வேற லெவல்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தற்போது தோற்றத்தில் மட்டும் மாற்றத்தை கொடுக்காமல் செயலிலும் மாற்றத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

மாநாடு .. இது வெங்கட் பிரபுவின் பாலிடிக்ஸ் என டேக் லயன். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் படத்தை முனைப்பாக ரெடி செய்து வருகின்றனர்.

maanadu-simbu

maanadu-simbu

கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் முக்கிய ரோல்களில் அஞ்சனா கீர்த்தி, எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

சிம்பு அப்துல் காளிக் என்ற ரோலில் நடிப்பது நாம் அறிந்த விஷயமே. கலவரம் நடக்கும் இடத்தில தொழுகை செய்யவது போன்ற சிம்புவின் போஸ்டர் காலை 9.09 மணிக்கு வெளியாகி உள்ளது.

maanadu

படத்தின் ஷூட்டிங் ஜரூராக நடந்த வருகின்றது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 21 அன்று காலை 10.44 க்கு வெளியாகும் என்ற அறிவிப்புடன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Continue Reading
To Top