Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பெண் போலீஸை அறைந்த எம்எல்ஏ.வை செவிலில் திருப்பி அறைந்த பெண்

இமாசலப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது இதில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.

தேர்தலில் தோல்வி காரணம் குறித்து ஒரு கூட்டம் கூட்டினார்கள் இதில் பல பேர் கலந்துகொண்டனர், அதனால் கூட்டம் அதிகமானது அதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷா குமாரியை உள்ளேவிடாமல் போலீஸ் தடுத்துள்ளார்கள் .

இதனால் ஆத்திரம் மடைந்த எம்.எல்.ஏ பெண் போலீஸ் கன்னத்தில் பளார் விட்டார். ஆனால் கொஞ்சம் கூட யோசிக்காமல் பயம் இல்லாமல் எம்.எல்.ஏ வை பெண் போலீஸ் அறைந்துவிட்டார்.இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top