Videos | வீடியோக்கள்
லைக்ஸ் குவிக்குது – நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள “மிஷன் மங்கல்” ஹிந்தி பட டீஸர்.
அக்ஷய் குமார், பால்கி, அருண் பாட்டியா, அனில் நாயுடு இணைந்து தயாரித்துள்ள படம். இஸ்ரோ சயின்டிஸ்ட் மற்றும் அவர்களின் பணியை அடிப்படையாக கொண்டு இப்படம் ரெடியாகி உள்ளது. Mission Mangal (Mars)
அக்ஷய் குமார், நித்யா மேனன், வித்யா பாலன், டாப்ஸீ பண்ணு, சோனாக்ஷி சின்ஹா , ஷர்மான் ஜோஷி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ரிலீசாகிறது.
ஜெகன் சக்தி இப்படத்தி இயக்கியுள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு. இசை அமித் திரிவேதி. சந்தன் அரோரா எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் டீஸர் இதோ ..
