ஹிந்தியில் மனோஜ் பாஜ்பாய், தபு , அன்னு கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ்ஸிங். முகுல் அபயங்கர் படத்தை இயக்கி உள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 6 ரிலீசாகிறது.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.