மானுஷி சில்லர் என்பவர் கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர், இதனால் இவருக்கு ஏராளமான சினிமா பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது, ஆனால் இவரோ சினிமாவில் நடிப்பதற்கு எந்த அவசரமும் இல்லை என்று கூறி வருகிறார் மானுஷி சில்லர்.

அதிகம் படித்தவை:  நான் அதுக்கு தயார் ஆனால் இந்த நடிகருடன் மட்டும்தான்.! இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை பகீர்.!

இப்படி இருக்க பிப்ரவரி 14 உலக காதலர் தினத்தை முன்னிட்டு பாலிவுட் நடிகைகள் மற்றும் கோலிவுட் நடிகைகள் அனைவரும் ரசிகர்களின் காதலை பெற சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்கள்.

அதிகம் படித்தவை:  மனைவியுடன் ரோமன்ஸ் செய்யும் ரோகித்ஷர்மா.! வைரலாகும் புகைப்படங்கள்.!

அதே சமையத்தில் உலக அழகி மானுஷி சில்லரும் தன்னுடைய பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த பாலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் தன பக்கம் சுண்டி இழுத்துள்ளார்.
இதனால், பாலிவுட் நடிகைகளின் அடிவயிறு பற்றி எரிந்தது தான் மிச்சம்..!