தெலுங்கானா பகுதிகளில் ரிலீஸ் ஆகும் ‘ஜெயம்’ ரவியின் மிருதன் - Cinemapettai
Connect with us

Cinemapettai

தெலுங்கானா பகுதிகளில் ரிலீஸ் ஆகும் ‘ஜெயம்’ ரவியின் மிருதன்

News | செய்திகள்

தெலுங்கானா பகுதிகளில் ரிலீஸ் ஆகும் ‘ஜெயம்’ ரவியின் மிருதன்

Miruthan Movie Stills (1)சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, லக்ஷ்மி மேனன் நடித்திருக்கும் தமிழின் முதல் ஜோம்பி படமான மிருதன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் இப்படத்தை பிரபல ஐங்கரன் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இந்நிலையில் தமிழில் வெளியாகும் அதேநாளில் இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் தெலுங்கிலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. பிரபல லக்ஷ்மி பிரசன்னா பிலிம்ஸ் இப்படத்தை தெலுங்கில் வெளியிடவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top