fbpx
Connect with us

Cinemapettai

ரிலீஸ் அன்றே இணையதளத்திற்கு வந்த மிருதன், சேதுபதி – படக்குழு அதிர்ச்சி!

News | செய்திகள்

ரிலீஸ் அன்றே இணையதளத்திற்கு வந்த மிருதன், சேதுபதி – படக்குழு அதிர்ச்சி!

miruthan-sethupathiதனி ஒருவன், பூலோகம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி ஹீரோவாக நடித்துள்ள மிருதன் படமும் விஜய் சேதுபதியின் சேதுபதி படமும் நேற்று மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உலகம் முழுவதும் வெளியானது.

அதற்கேற்ப திரையரங்குகளில் இப்படங்களுக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. அதேசமயம் இவ்விரு படங்களும் நேற்று இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தும்படி பலரும் நடிகர் ‘ஜெயம்’ ரவிக்கு டிவிட்டரில் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top