fbpx
Connect with us

Cinemapettai

இத்தனை திரையரங்கில் மிருதன் ?- ஆச்சர்யப்படுத்தும் ஜெயம் ரவி

News | செய்திகள்

இத்தனை திரையரங்கில் மிருதன் ?- ஆச்சர்யப்படுத்தும் ஜெயம் ரவி

miruthanதமிழ் சினிமா பொறுத்தவரை எப்போதும் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு தான் பலத்த எதிர்ப்பார்ப்பு இருக்கும். இதற்கு அடுத்த இடத்தில் சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகிய நடிகர்கள் உள்ளனர்.

ஆனால், கடந்த ஆண்டு கொடுத்த ஹிட்ஸால் ஜெட் வேகத்தில் முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்துவிட்டார் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் நாளை மிருதன் படம் திரைக்கு வரவுள்ளது.தமிழ் சினிமாவின் முதல் ஜாம்பி வகை படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகாகவே உள்ளது.

படமும் ஆங்கிலப்பட பாணியில் 2 மணி நேரத்திற்கு குறைவான ரன்னிங் டைம் தான்.இப்படம் கிட்டத்தட்ட 1000 திரையரங்கில் உலகம் முழுவதும் நாளை ரிலிஸாகவுள்ளது. மிருதன் படக்குழுவினர்களுக்கு சினிமா பேட்டை சார்பாக வாழ்த்துக்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top