fbpx
Connect with us

ஹாலிவுட் செல்லும் ‘ஜெயம்’ ரவியின் மிருதன்!

ஹாலிவுட் செல்லும் ‘ஜெயம்’ ரவியின் மிருதன்!

miruthan-part-2தனி ஒருவன், பூலோகம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி நடிப்பில் கடந்த வாரம் வெளியாகியிருக்கும் படம் மிருதன். இதில் ‘ஜெயம்’ ரவி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்துள்ளார். தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியுள்ளனர்.

அதேபோல் ஹாலிவுட்டிலும் ஜோம்பி படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு. எனவே இப்படத்தை சில மாற்றங்கள் செய்து ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top