fbpx
Connect with us

Cinemapettai

சாதனை படைத்த ‘மிருதன்’ முதல் நாள் வசூல்

News | செய்திகள்

சாதனை படைத்த ‘மிருதன்’ முதல் நாள் வசூல்

miruthanதமிழ் சினிமாவின் முதல் சோம்பி கதையான நேற்று உலகம் முழுவதும் மிருதன் 1000 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது.இதை தொடர்ந்து இப்படம் இதற்கு முன் வந்த அத்தனை ஜெயம் ரவி படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது.

இப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாள் ரூ 7.35 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா, விக்ரமின் நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கூட இத்தனை வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜெயம் ரவி தன் திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top