fbpx
Connect with us

இத்தனை கோடி வசூலா ? பிரம்மாண்ட வசூல் படைத்த ‘மிருதன்’

இத்தனை கோடி வசூலா ? பிரம்மாண்ட வசூல் படைத்த ‘மிருதன்’

miruthanஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் மிருதன் படம் திரைக்கு வந்தது. இப்படத்தின் சென்னை வசூல், தமிழக வசூல் அனைத்தும் நம் தளங்களில் தெரிவித்திருந்தோம்.தற்போது இப்படம் உலகம் முழுவதும் செய்த வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது.

இதில் முன்பே கூறியது போல் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 10 கோடி வசூல் செய்துள்ளது.மற்ற மாநிலம், வெளிநாடுகள் சேர்த்து மிருதன் ரூ 10.5 கோடி வசூல் செய்ய, மொத்தம் 3 நாட்களில் ரூ 20.5 கோடி வசூல் செய்துள்ளதாம். ஜெயம் ரவி திரைப்பயணத்தில் இவை ஒரு மைல் கல் தான் என கூறப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top