Connect with us

Cinemapettai

தொடரும் பார்ட் 2 மோகம் – மிருகம் 2 உருவாகிறதா ?

Cinema News | சினிமா செய்திகள்

தொடரும் பார்ட் 2 மோகம் – மிருகம் 2 உருவாகிறதா ?

Mirugamசர்ச்சை இயக்குனர் சாமி இயக்கத்தில் ஆதி, பத்மப்ரியா, கஞ்சா கருப்பு நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பிய படம் மிருகம்.

நடிகர் ஆதி ஹீரோவாக அறிமுகமான படமும் இதுதான். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பத்மப்ரியாவுக்கு பதில் வேறொருவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top