Connect with us

Cinemapettai

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் சுமோ ட்ரைலர்.. இது ஜப்பானிய காமெடி கலாட்டா

Videos | வீடியோக்கள்

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் சுமோ ட்ரைலர்.. இது ஜப்பானிய காமெடி கலாட்டா

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். பிப்ரவரி 14. ஆயிரம் விளக்கு படங்களை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். நிவாஸ் பிரசன்னா இசை. ராஜீவ் மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். இவர்களுடன் சுமோ மல்யுத்த வீரரான யோசினோரி தாஷிரோ (Yoshinori Tashiro) நடிக்கிறார்.

இப்படத்தின் திரைக்கதை அமைப்பது மற்றும் வசனம் எழுதுவதிலும் சிவா உதவியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் இதோ ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top