Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பர்ஸ்ட் லுக்  லைக்ஸ் குவித்த நிலையில், நன்றிகளை தெரிவித்து, ‘சுமோ’ செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மிர்ச்சி சிவா.

சுமோ‘ – வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். பிப்ரவரி 14. ஆயிரம் விளக்கு படங்களை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். நிவாஸ் பிரசன்னா இசை. ராஜீவ் மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். இவர்களுடன் சுமோ மல்யுத்த வீரரான யோசினோரி தாஷிரோ (Yoshinori Tashiro) நடிக்கிறார்.

இப்படத்தின் திரைக்கதை அமைப்பது மற்றும் வசனமும் ஸ்டாரான சிவா தான் எழுதியுள்ளாராம்.

sumo

முதல் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நன்றிகளை தெரிவித்து சிவா அடுத்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top