fbpx
Connect with us

Cinemapettai

என்னை கிண்டல் செய்ய கமல் என்ன நீரியல் நிபுணரா? சீண்டிய அமைச்சர் செல்லூர் ராஜு!

sellur raj

என்னை கிண்டல் செய்ய கமல் என்ன நீரியல் நிபுணரா? சீண்டிய அமைச்சர் செல்லூர் ராஜு!

தெர்மாகோல் திட்டம் குறித்து பேசுவதற்கு நடிகர் கமல்ஹாசன் என்ன நீரியல் நிபுணரா? என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

வைகை அணையில் உள்ள நீர் ஆவியாவதை தடுப்பதற்காக தெர்மாகோல் போட்டு அதனை தடுக்கும் முயற்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஈடுபட்டார். இந்த திட்டம் அனைத்து தரப்பினராலும் கிண்டல் செய்யப்பட்டது

நடிகர் கமல்ஹாசனும் இதனை கிண்டல் செய்த நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,எனது திட்டம் வரவேற்பையும் பெற்றுள்ளது. கமல்ஹாசன் பிரபலமான நடிகர் என்பதால் அவர் கிண்டல் செய்ததை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

இந்த திட்டம் குறித்து கிண்டல் செய்வதற்கு கமல் என்ன நீரியல் நிபுணரா? அல்லது நீர்வளம் பற்றி அறிந்தவரா? என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top