Connect with us

Cinemapettai

வியாழன் அன்று (02.03.2017) ஈரோட்டில் ஒரு லட்சம் பேர் திரளும் நெடுவாசல் போர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வியாழன் அன்று (02.03.2017) ஈரோட்டில் ஒரு லட்சம் பேர் திரளும் நெடுவாசல் போர்

வியாழன் அன்று (02.03.2017) மாணவர்களே வாருங்கள். இப்படி ஒரு அறிக்கை கிடைத்த மறு நொடியில் இருந்து மாணவர்கள் ஆயத்தமாகி விட்டனர்.

ஈரோட்டில் VOC மைதானம்.! ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த அதே இடத்தில் மீத்தேனுக்கு எதிரான போராட்டம்.

நமது நெடுவாசல் நண்பர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் போராட்டம், அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தாருங்கள்.

வியாழன் கிழமைக்குள் அனைத்து மாணவர்களுக்கும் இச்செய்தி தெரிவிக்க வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top