விவாகரத்து ஆன பிறகு மில்க் நடிகைக்கு படங்கள் குவிகின்றன. காரணம் கிளாமர் ஃபோட்டோகளை ட்விட்டரில் பரவ விட்டு தன்னை பரபரப்பாக வைத்துக்கொண்டது தான்.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி கிளாமர் ஃபோட்டோகளை உலவ விடுவதில்லை. முக்கியமாக சுச்சிலீக்ஸுக்கு பிறகு கிளாமர் ஃபோட்டோகளை அவாய்ட் செய்கிறாராம்.

கிளாமர் ஃபோட்டோக்கள் போட்டால் நெட்டிசன்கள் திட்டித் தீர்க்கின்றனர். அசிங்கமாக மீம்ஸ் போடுகின்றராம். எனவே ‘இமேஜ் போய்விடும். எனவே கொஞ்ச நாளைக்கு ஒன்லி சைவம்’ என்று முடிவெடுத்திருக்கிறாராம். குறிப்பு: இந்த கட்டுப்பாடு எல்லாம் படங்களில் கவர்ச்சி காட்ட கிடையாதாம்.