Connect with us

Cinemapettai

அன்னையர் தினம் அதுவுமா, 80 வயதான தன் அம்மாவுடன் புஷ் அப்ஸ் எடுக்கும் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பட வில்லன். வைரல் வீடியோ உள்ளே .

Videos | வீடியோக்கள்

அன்னையர் தினம் அதுவுமா, 80 வயதான தன் அம்மாவுடன் புஷ் அப்ஸ் எடுக்கும் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பட வில்லன். வைரல் வீடியோ உள்ளே .

மிலிண்ட் சோமன்

மாடல், நடிகர், தயாரிப்பாளர், பிட்னெஸ் ஆர்வலர் என பல பரிணாமங்களை உடையவர். எலெக்ட்ரிகளில் டிப்ளமோ படித்திருந்த பொழுதும் மாடெலங்கில் தடம் பதித்தவர். அன்றைய காலகட்டங்களில் ‘மேட் இன் இந்தியா’ பாடல் மூலம் பெண்களையும்; தூர்தர்ஷனில் ஒளிபரப்பான “கேப்டன் வ்யோம்” வாயிலாக சிறுவர்களையும் கவர்ந்தவர்.

இங்க்லிஷ், ஸ்வீடிஷ், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழில் படங்களில் நடித்துள்ளார். நம் தமிழில் `பச்சைக்கிளி முத்துச்சரம்’, `பையா’, `வித்தகன்’, `அலெக்ஸ் பாண்டியன்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் தன் அம்மாவுடன் உடற்பயிற்சி செய்யும் விடியோவை பதிவிட்டுள்ளார். 53 வயது மகன், 80 வயது அம்மா – 16 புஷ் அப்ஸ்.

அடடே சூப்பர் பாட்டி, நமக்கும் இன்ஸபிரேஷன் தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top